தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மற்றும் கடையநல்லூர் கிளைகள் சார்பாக 2-6-13 அன்று கடையநல்லூரில் உள்ள AKN மஹாலில் வைத்து
நெல்லை மாவட்டத்தை சார்ந்த கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா என்னும் பயிற்சி காலை 10:30 மணிக்கு துவங்கி மாலை 6:00மணி வரை நடைபெற்றது.
இதில் சகோ சம்சுல் லுஹா அவர்கள் "கடந்து வந்த பாதை" சகோ M.S. சுலைமான் "தவறான வாதங்கள் தக்க பதில்கள்" சகோ யூசுப் அலி "காவல்துறை அணுகுவது எப்படி" மற்றும் சகோ அப்துல் நாசர், சகோ அப்துல் கரீம் ஆகியோர்கள் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
இதில் சுமார் முன்னுறு சகோதர்கள் கலந்து கொண்டனர். நிகழச்சி ஏற்பாட்டை மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர் அணியினர் சிற்ப்பாக செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பேனர்கள் அதிகம் நிகழ்ச்சி நடக்கும் மண்டபம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பு : (இந்நிகழ்ச்சி பற்றிய கூடுதல் புகைப்படங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் )

No comments:
Post a Comment