அல்லாஹ்வின் அருளால் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 5 வது தெருவை சார்ந்த சகோதரர் முஹம்மது ஃபாரூக் அவர்களின் திருமணம் மிக எளிய முறையில் ரஹ்மானியாபுரம் மஸ்ஜித் அல் மர்யத்தில் வைத்து 16.03.2012 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் மவ்லவி முஹைதீன் அல்தாஃபி அவர்கள் நபிவழி திருமணம் குறித்து உரை நிகழ்த்தினார். அனைத்துக் கிளை சகோதரர்களும் கலந்து கொண்டு நபிவழி அடிப்படையில் மணமகனை வாழ்த்தினர்.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment