அல்லாஹ்வின் கிருபையால் கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் கலந்தர் மஸ்தான் தெரு கீழ வட்டாரத்தில் வைத்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.இபுறாஹிம் மற்றும் சிவகாசி சுல்தான் இபுறாஹிம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment