கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 19, 2012

புதிய யுக்தியில் ஓர் அழைப்புப்பணி - மக்கா நகர் கிளை

ஏக இறைவனின் அருளால் மக்காநகர் TNTJ கிளை சார்பில் பல்வேறு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மின்கட்டணத்தை செலுத்தும் வசூல் மையங்களில் பயன்படுத்தப்படும் காகிதங்களில் ஒருபுறம் குர்ஆன் வசனங்கள் மற்றும் முஸ்லீம் அல்லாத சகோதர,சகோதரிகளுக்கான இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களும் அடங்கிய நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இது முற்றிலும் புதிய நல்ல ஒரு அழைப்புப்பணி என்று பல்வேறு சகோதரர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ்.


No comments: