கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 2, 2012

நபிவழியில் திருமணம்


கடையநல்லூர் பேட்டை கிளையை சார்ந்த மற்றும் மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்களின் சகோதரர் முஹம்மத் அவர்களுக்கு ரஹ்மானியா புரம் கிளை  மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து நபிவழியில் திருமணம் இன்று      (2-9-12) மாலை அசர் தொழுகைக்கு பிறகு மிக எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

இத்திருமணத்தில் சகோ தாஹா அவர்கள் " நபிவழியில்  திருமணம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கடையநல்லூரில் நபிவழி என்ற பெயரில் நடைபெறும் ஆடம்பர மற்றும் வரதட்சணை திருமணத்தையும் தற்போது கடையநல்லூரில் த த ஜமாத்தால் நடத்தி வைக்கப்படும் உண்மையான நபிவழி திருமணத்தையும் மக்களுக்கு வேறுபடுத்தி விளக்கினார். இதில் கடையநல்லூர் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து மணமகனை வாழ்த்தி துவா செய்தார்கள்.





















No comments: