தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இன்று(2-9-12) காலை 7-00 மணியளவில் காயிதேமில்லத் ஈத்கா திடலில் நடைபெற்ற மழை தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழதைகள் கலந்து கொண்டு தொழுகை நடத்தி இறைவனிடம் கையேந்தி பிரார்த்தித்தார்கள்.
இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!
இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!
இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!
No comments:
Post a Comment