TNTJ மக்கா நகர் கிளையில் 07-06-13(வெள்ளிக்கிழமை) மாலை அசர் தொழுகைக்கு பிறகு சகோ ஷேக் பரித் அவர்களுக்கு நபிவழித் திருமணம்
நடைபெற்றது. இதில் மக்கா நகர் மணமகன் குடும்பம் மற்றும் பேட்டை பகுதி மணமகள் குடும்பத்தினரை அவர்கள் சார்ந்த பகுதியை சேர்ந்த மத்ஹப் ஜமாத்தினரின் ஊர் நீக்கம் செய்து உள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்த மிரட்டலை கண்டு கொள்ளாமல் இரு குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திருமணத்தில் கலந்து கொண்ட சகோதர்களுக்கு மத்ஹப் ஜமாத்தினரின் திருமணத்தில் ஓதப்படும் மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிதராத "அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா" என்ற துவாவின் மூடதனத்தையும் அதில் உள்ள இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகளையும், துவா என்ற பெயரில் அழிவை பிரார்த்திக்கும் துவாக்களும் உள்ளதை விளக்கி விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டன. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment