21-3-13 அன்று சகோ கலுங்கு சேக் உதுமானுக்கும் பக்கீர் லெப்பை சகோ நாசர் அவர்களின் தங்கைக்கும் கல்வத் நாயகம் தெருவில் மணமகள் இல்லத்தில் வைத்து நபிவழியில் திருமணம் நடைபெற்றது.
இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் "நபிவழி திருமணம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அனைத்து கிளைகளை சார்ந்த அதிகமான கொள்கை சகோதர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment