கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 24, 2010

ஜூலை 4 மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையால், 24. 06. 2010 (புதன்கிழமை) இரவு மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மக்கா நகரில் ஜ‚லை 4 மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாஸர் அவர்களும் யூசுப் பைஜி அவர்களும் உரையாற்றினார்கள்.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


















No comments: