30.03.2010 அன்று நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து , அதிகமான மக்கள் வருவதாக வாக்களித்து உள்ளனார். அல்ஹம்துலில்லாஹ் ஆனால் எல்லோராலும் பணம் செலவு செய்து சென்னை செல்ல இயலாதவர்களாத்தான் இருக்கிறார்கள். ஆகையால் வளைகுடாவில் வாழ்கின்ற கடையநல்லூர் மக்களாகிய நமக்கு அல்லாஹ் நிறையவே அருட்கோடைகளை வழங்கியுள்ளான் ஆகையால் தாங்களின் மேலான உதவிகளை ,குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் ஒரு நபரையாவது அழைத்துச் செல்லும் செலவை தாராளாம வழங்குங்கள்.
படத்தை பெரிதாக பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்.
மாநாட்டின் அவசியத்தை அறிய வலது புறம் உள்ள வீடியோக்கள பார்க்கவும்.
மேலும் மாநாடு பற்றிய செய்திகளை அற்ய Visit : http://www.tntj.net/
No comments:
Post a Comment