அல்லாஹ்வின் கிருபையால், 25. 06. 2010 (வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு, கடையநல்லூர் மஸ்ஜிதுல் மர்யத்தில் வைத்து ஜூலை 4 மாநாடு குறித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இதுவரை நடந்த பணிகள் குறித்தும் இனிமேல் செய்யவேண்டியது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment