கடையநல்லூர் மக்கா நகரைச் சார்ந்த நயினா முஹம்மது என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏழ்மை நிலையில் பரிதவிக்கும் அவரது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்டு ரஹ்மானியாபுரம் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தைச் சார்ந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் மற்றும் தவ்ஹீத் சகோதர்களிடமிருந்து முதல் கட்டமாக வசூல் செய்யப்பட்ட ரூ29400 (இருபத்தொன்பதாயிரத்து நானூறு)ஐ நயினாமுஹம்மதுவின் மைத்துனரிடம் கோட்டாட்சி தலைவர் மூர்த்தி அவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment