கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 27, 2010

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிதியுதவி

கடையநல்லூர் மக்கா நகரைச் சார்ந்த நயினா முஹம்மது என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏழ்மை நிலையில் பரிதவிக்கும் அவரது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் நகரத்தி ருந்து இரண்டாவது கட்டமாக 27 .06. 2010 (ஞாயிறு) வசூல் செய்யப்பட்ட ரூ10000(பத்தாயிரம்) ஐ அவருடைய குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.






No comments: