நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர பொதுக்குழு மாவட்ட துணைத் தலைவர் டி.எம்.ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர்களான சங்கை பீர் மைதீன், அச்சன்புதூர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் திவான் அவர்களது சொந்த வேலைப் பளுவின் காரணத்தால் நிர்வாக வேலைகளைச் சரிவர செய்ய இயலவில்லை. எனவே, அப்பொறுப்பிற்கு செய்யது அவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment