கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 9, 2010

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மஸ்ஜித் முபாரக ல் ஃபித்ரா விநியோகம்

அல்லாஹின் பெருதவியால் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  நோன்பு பெருநாள் அன்று ஏழை மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் நோக்கில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த முறைப்படி கூட்டாக ஃபித்ரா  விநியொகம் நடைபெற்று வருகிறது.

அதன் அடிபடையில் இந்த ஆண்டும் ஃபித்ரா விநியோகிக்கப்பட்ட்து.கணக்கு விபரம் பின்னர் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். 























No comments: