ஜனநாயக சிர்க் என்றும் அரசியல் சிர்க் என்றும் சொன்ன PFI சகோதரர்கள் அரசியல் என்ற போர்வையில்SDPI என்ற கட்சியை உருவாக்கி சமுதாய பாதுகாவலர்கள் என்று காட்டிக்கொண்டு இன்று சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் வாழ்த்து தெரிவிக்கின்றோம். கொள்கையை விட்டு தடம் புரண்டு இணைவைத்தலை மறைவாக ஆதரிக்கின்றர்கள் இறைவன் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும். இனிமேலும் மக்களை இணைவைத்தலின் பக்கம் அழைக்காமல் ஆரம்பத்தில் சொன்ன கொள்கையில் உறுதியாக இருப்பார்களா?
அன்பரே தங்களின் குற்றச்சாட்டுடைய SDPI பேனர் எங்கு எந்தஊரில் எவ்விடத்தில் வைக்கப்பட்டது என்பதை தெளிவாகக்கூறமுடியுமா? அப்படியே வைத்திருந்தாலும் அதற்கு வைத்தவர்களின் மேல் (வைத்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தால்) SDPI நிர்வாகிகள் என்ன நடவடிக்கைஎடுத்தார்கள் என ஏதும் தெரியுமா? ஏனென்றால் SDPI யில் தவ்ஹீதை கொள்கையாகக்கொண்டவர்கள் மட்டும் உருப்பினர்கள் கிடையாது மாறாக இஸ்லாத்தைபற்றி அறியாத மாற்றுமதத்தவர்கள் கூட உருப்பினர்களாக இருக்கின்றனர் SDPI என்பது இந்தியாவில் உள்ள ஒடுக்கபட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்துமக்களுக்காகவும் உள்ள ஒரு அரசியல் பேரியக்கம் என்பது அனைவரும் அறிந்ததே மேலும் தங்களுக்கு தொரிந்திருக்கும் என நினைக்கின்றேன் தென்மாநிலங்களிள் உள்ள விழிப்புனர்வு வட மாநிலங்களிள் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை (இஸ்லாம் மற்றும் பொதுவிசயங்களிள்)ஆக அங்கு முஸ்லிம்களாக உள்ள சிலர்கூட சிந்திக்காமல் இது போன்ற செயல்கள் செய்திருக்கலாம் அதற்க்கு அகில இந்தியத்தலைமை பொருப்பேற்க்கமுடியாது விசயத்தில் எங்கு குறைஉள்ளது என்பதை கண்டரிந்து சரிசெய்யவே தலைமை முயலும். மாநிலத்திற்குள் மட்டுமே கட்சிநடத்தும் இயக்கங்களிலேயே பல குறைபாடுகள் பிரச்சினைகள் வரும்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான உருப்பினர்களையும் தொன்டர்களையும் வைத்து அரசியல் இயக்கம் நடத்தும் அதுவும் இஸ்லாத்தைபற்றி அறவே தெளிவுபெறாத முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வட மாநிலங்களிள் இதுபோன்ற பிரச்சினைகள் வருவது இயல்பே இதனை இகில இந்திய மற்றும் மாநிலத்தலைமைகள் கண்டரிந்து சரிசெய்வார்கள் என நம்புகிறோம். ஆகவே தாங்கள் உன்மைஎன்ன என்பதை அறிந்து விமர்சிக்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். அல்குர்ஆன் 49-6
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”கேள்விபடுவதையேல்லாம் பரப்புவது ஒருவரை பொய்யன் என்று சொல்வற்கு போதுமானதாகும்” முஸ்லிம்-6 நன்றி tntj.net
நாம் மேற்குறிப்பிட்டதை போன்று எஸ்.டி.பி.ஐ அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் தேசிய அரசியல் கட்சி என்ற அடிப்படையில், இதன் உறுப்பினர்கள் தங்கள் மதப்பண்டிகைகளுக்கு வாழ்த்து பேனர்கள் வைப்பதை எஸ்.டி.பி.ஐ மாத்திரமல்ல, இது போன்ற எந்த அரசியல் கட்சிகளும் தடுக்க முடியாது. இவ்வாறு வைக்கப்பட்ட சில பேனர்களின் புகைப்படங்களை தங்கள் உணர்வில் வெளியிட்டு தங்கள் அரிப்பை தீர்த்துள்ளனர் பி.ஜெ மத்ஹபை சார்ந்தவர்கள். மேற்படி பேனர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உள்ள பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்த பேனரில் தங்களது சக அல்லது மேல்மட்ட நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு வைத்துள்ளனர். உண்மையை மறைத்துஅவதூறு பரப்பும் கும்பல் அந்த பேனரில் முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர் உள்ளதையோ அல்லது அவர்கள் புகைப்படங்கள் உள்ளதையோ குறிப்பிடவில்லை.
ஒரு கட்சியை விமர்சிக்கும் போது அதன் கொள்கை என்ன? அவர்கள் தங்களை இஸ்லாமிய அரசியல் கட்சி என்று வாதிடுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளாமலேயே வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் இந்த அறிவு சூனியங்களை, மார்க்க அறிஞர்களாக நினைப்பவர்களை பற்றிதான் கவலைப்பட வேண்டும். திருப்பூரில் நடந்ததென்ன?
திருப்பூரில் ஜூம்ஆ உரையில் எஸ்.டி.பி.ஐ இஸ்லாத்தின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என அங்கு உரையாற்றியவர் பேசியுள்ளார். அதோடு பல்வேறு அவதூறுகளையும் வழமைபோல அவிழ்த்து விட்டுள்ளார். அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அமானுல்லா தனது மறுப்பை தெரிவித்திருக்கிறார். அவர் எழுந்து தனக்கு பதில் சொல்ல வாய்ப்பு தரவேண்டும் என கேட்க, ஜூம்ஆ முடிந்ததும் உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள் என கூறியுள்ளனர். ஆனால் ஜும்ஆ முடிந்த பின்பும் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மீண்டும் கடுமையான வற்புறுத்தலுக்கு பின்பு தான் விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதில் தங்களது சாதனையாக கருதும் டி.என்.டி.ஜே கும்பல் முழக்கமிட்ட அவரது விளக்கமும் கருத்தும் அவர்கள் வெளியிட்ட வீடியோவையும் பார்த்தால் தெரியும். நாங்கள் தனிப்பட்ட முறையில் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள். ஆனால் எஸ்.டி.பி.ஐ குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பல்ல. இது ஓர் பொதுவான அரசியல் கட்சி. (ஏனெனில் இது அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் பொதுவான அரசியல் கட்சி). இது தான் அவர் அளித்த விளக்கம். இந்த விளக்கத்தை ஆய்வு செய்யாமல், அதற்குப் பின் தொடர்ந்தும் வாய்ப்பளிக்காததோடு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக முழக்கமிட்ட இந்த கொள்(ளை)கை தங்கங்கள், அமானுல்லாஹ்வும் அவருடன் வந்தவர்களும் பள்ளிவாசலில் புகுந்து தகராறு செய்ததாகவும்,அடிக்க முனைந்ததாவும் அமானுல்லா உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்காமல் காவல் நிலை யத்தில் புகார் அளித்த அயோக்கியர்களை என்னவென்று சொல்வது?
4 comments:
அன்பரே தங்களின் குற்றச்சாட்டுடைய SDPI பேனர் எங்கு எந்தஊரில் எவ்விடத்தில் வைக்கப்பட்டது என்பதை தெளிவாகக்கூறமுடியுமா? அப்படியே வைத்திருந்தாலும் அதற்கு வைத்தவர்களின் மேல் (வைத்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தால்) SDPI நிர்வாகிகள் என்ன நடவடிக்கைஎடுத்தார்கள் என ஏதும் தெரியுமா? ஏனென்றால் SDPI யில் தவ்ஹீதை கொள்கையாகக்கொண்டவர்கள் மட்டும் உருப்பினர்கள் கிடையாது மாறாக இஸ்லாத்தைபற்றி அறியாத மாற்றுமதத்தவர்கள் கூட உருப்பினர்களாக இருக்கின்றனர் SDPI என்பது இந்தியாவில் உள்ள ஒடுக்கபட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்துமக்களுக்காகவும் உள்ள ஒரு அரசியல் பேரியக்கம் என்பது அனைவரும் அறிந்ததே மேலும் தங்களுக்கு தொரிந்திருக்கும் என நினைக்கின்றேன் தென்மாநிலங்களிள் உள்ள விழிப்புனர்வு வட மாநிலங்களிள் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை (இஸ்லாம் மற்றும் பொதுவிசயங்களிள்)ஆக அங்கு முஸ்லிம்களாக உள்ள சிலர்கூட சிந்திக்காமல் இது போன்ற செயல்கள் செய்திருக்கலாம் அதற்க்கு அகில இந்தியத்தலைமை பொருப்பேற்க்கமுடியாது விசயத்தில் எங்கு குறைஉள்ளது என்பதை கண்டரிந்து சரிசெய்யவே தலைமை முயலும். மாநிலத்திற்குள் மட்டுமே கட்சிநடத்தும் இயக்கங்களிலேயே பல குறைபாடுகள் பிரச்சினைகள் வரும்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான உருப்பினர்களையும் தொன்டர்களையும் வைத்து அரசியல் இயக்கம் நடத்தும் அதுவும் இஸ்லாத்தைபற்றி அறவே தெளிவுபெறாத முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வட மாநிலங்களிள் இதுபோன்ற பிரச்சினைகள் வருவது இயல்பே இதனை இகில இந்திய மற்றும் மாநிலத்தலைமைகள் கண்டரிந்து சரிசெய்வார்கள் என நம்புகிறோம். ஆகவே தாங்கள் உன்மைஎன்ன என்பதை அறிந்து விமர்சிக்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.
Fwpg;G:-
ehq;fs; kl;LNk jt;`Pj;thjpfs; vd;W jk;gl;lk; mbj;Jf; nfhz;L vjw;nfLj;jhYk; Mjhuk; vq;Nf..? vq;Nf Mjhuk; vd;W mywpa ,tu;fs; ,d;W VjhtJ fpilf;fhjh..? vd;W vJ fpilj;jhYk; mjid Ma;T VJk; nra;ahky; njspthd Mjhuq;fspd;wp clNd gug;gp gpw ,af;fq;fspd; kPJ Nrw;iw thupg;G+Rk; nray;fspy; rkPg fhykhf ,wq;fpapUg;gJ xl;L nkhj;j jkpofKk; mwpe;jNj. ,tu;fs; rk;ge;jg;gl;l jpUth&u; tp\ak; te;j NghJ mtu;fs; gpwUf;F Kd;dhy; vLj;J itj;j mNj Fu;Md; trdk; kw;Wk; `jP]; ,Njh
இறைவன் திருமறையில்..
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். அல்குர்ஆன் 49-6
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”கேள்விபடுவதையேல்லாம் பரப்புவது ஒருவரை பொய்யன் என்று சொல்வற்கு போதுமானதாகும்” முஸ்லிம்-6 நன்றி tntj.net
,e;j trdKk;> `jP];-k; ,tu;fSf;F nghUe;jhjh..? eLepiythjpfNs rpe;jpAq;fs;.
fPNo rNfhjuu; mG /g`Pk;-d; epahakhd Nfs;tpAk;> tpsf;fKk; tuNtw;fj;jf;fJ.
நாம் மேற்குறிப்பிட்டதை போன்று எஸ்.டி.பி.ஐ அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் தேசிய அரசியல் கட்சி என்ற அடிப்படையில், இதன் உறுப்பினர்கள் தங்கள் மதப்பண்டிகைகளுக்கு வாழ்த்து பேனர்கள் வைப்பதை எஸ்.டி.பி.ஐ மாத்திரமல்ல, இது போன்ற எந்த அரசியல் கட்சிகளும் தடுக்க முடியாது.
இவ்வாறு வைக்கப்பட்ட சில பேனர்களின் புகைப்படங்களை தங்கள் உணர்வில் வெளியிட்டு தங்கள் அரிப்பை தீர்த்துள்ளனர் பி.ஜெ மத்ஹபை சார்ந்தவர்கள்.
மேற்படி பேனர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உள்ள பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்த பேனரில் தங்களது சக அல்லது மேல்மட்ட நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு வைத்துள்ளனர். உண்மையை மறைத்துஅவதூறு பரப்பும் கும்பல் அந்த பேனரில் முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர் உள்ளதையோ அல்லது அவர்கள் புகைப்படங்கள் உள்ளதையோ குறிப்பிடவில்லை.
ஒரு கட்சியை விமர்சிக்கும் போது அதன் கொள்கை என்ன? அவர்கள் தங்களை இஸ்லாமிய அரசியல் கட்சி என்று வாதிடுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளாமலேயே வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் இந்த அறிவு சூனியங்களை, மார்க்க அறிஞர்களாக நினைப்பவர்களை பற்றிதான் கவலைப்பட வேண்டும்.
திருப்பூரில் நடந்ததென்ன?
திருப்பூரில் ஜூம்ஆ உரையில் எஸ்.டி.பி.ஐ இஸ்லாத்தின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என அங்கு உரையாற்றியவர் பேசியுள்ளார். அதோடு பல்வேறு அவதூறுகளையும் வழமைபோல அவிழ்த்து விட்டுள்ளார். அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அமானுல்லா தனது மறுப்பை தெரிவித்திருக்கிறார். அவர் எழுந்து தனக்கு பதில் சொல்ல வாய்ப்பு தரவேண்டும் என கேட்க, ஜூம்ஆ முடிந்ததும் உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள் என கூறியுள்ளனர். ஆனால் ஜும்ஆ முடிந்த பின்பும் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மீண்டும் கடுமையான வற்புறுத்தலுக்கு பின்பு தான் விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
அதில் தங்களது சாதனையாக கருதும் டி.என்.டி.ஜே கும்பல் முழக்கமிட்ட அவரது விளக்கமும் கருத்தும் அவர்கள் வெளியிட்ட வீடியோவையும் பார்த்தால் தெரியும்.
நாங்கள் தனிப்பட்ட முறையில் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள். ஆனால் எஸ்.டி.பி.ஐ குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பல்ல. இது ஓர் பொதுவான அரசியல் கட்சி. (ஏனெனில் இது அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் பொதுவான அரசியல் கட்சி). இது தான் அவர் அளித்த விளக்கம். இந்த விளக்கத்தை ஆய்வு செய்யாமல், அதற்குப் பின் தொடர்ந்தும் வாய்ப்பளிக்காததோடு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக முழக்கமிட்ட இந்த கொள்(ளை)கை தங்கங்கள், அமானுல்லாஹ்வும் அவருடன் வந்தவர்களும் பள்ளிவாசலில் புகுந்து தகராறு செய்ததாகவும்,அடிக்க முனைந்ததாவும் அமானுல்லா உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்காமல் காவல் நிலை யத்தில் புகார் அளித்த அயோக்கியர்களை என்னவென்று சொல்வது?
Post a Comment