அரசு இஸ்லாமிய பள்ளி மாணவியர் தங்கும் விடுதி துவக்க விழா
கடையநல்லூரில் 27.10.2010 (புதன்) காலை 10 மணியளவில் அரசு இஸ்லாமிய பள்ளி மாணவியர் தங்கும் விடுதி துவக்க விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சா. பீட்டர் அல்போன்ஸ் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில் டிஎன்டிஜே மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு. உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment