06.10.2010 அன்று மாலை சரியாக 4.00 மணியளவில் திருநெல்வே ரயில்வே ஜங்ஷன் முன்பு நக்கீரன் கோபாலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலாண்மைக் குழு தலைவர் சகோ.சம்சுல் லுஹா அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மாவட்டத்தின் எல்லாக் கிளைகளிலிருந்தும் பரவலாக சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment