கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 7, 2010

வாவா நகரம் பள்ளி இடம் வாங்க கடையநல்லூர் டிஎண்டிஜெ நிதிஉதவி..

அல்லாஹ்விம் மகத்தான் உதவியால் 01.10.2010 (வெள்ளிக்கிழமை) கடையநல்லூருக்கு அருகிலுள்ள வாவா நகரம் என்ற ஊரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ் கட்டுவதற்குரிய இடம் வாங்குவதற்காக ரூ 8,260/- (எட்டாயிரத்து இருநூற்று அறுபது) கடையநல்லூர் நகர டிஎன்டிஜே கிளை சார்பாக வழங்கப்பட்டது.



No comments: