கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 31, 2010

கடையநல்லூர் TNTJ தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

ல்லாஹ்வின் மகத்தான கிருபையால்கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை  ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 31.10.2010(ஞாயிறு) இரவு மக்ரிப் தொழுகைக்குப் பின் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
இதில் சகோதரர். அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் அந்த ”19 பேர் யார் ?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பொதுக்கூட்டத்தைப் போன்று  பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் . 



























4 comments:

Anonymous said...

pongada unga useless therumunai peracharam. matravarai kurai solle pelaippu nadathum ungalai pola jamath veraivil insha allah asthamekum, be aware of comments against other muslim brothers

Unknown said...

Hello, Anonymous, Mousuku ulla arivu koda illama besakkoodadhu. Unna mathiri moodarkalukku pathil sollathan vendum. Pali sollupavarkalukku pathil kodukkavillai entralum. Enna pathile illa? entrum solluvai. Idhukku peru poram illada. Therinthukol. Alla Ehtheek. அபு அப்துல்லாஹ்

thowheeth said...

நாங்கள் வன்முறையை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லிட்டு "நீங்க 10 பேர் வாங்க, நாங்கள் 3 பேர் வாரோம் மோதிப்பாப்போமா" னு பிர்தவ்சி பேசினாரே நீங்கள் துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள் என்கிற தைரியம் தானே! இது வன்முறை இல்லையா?

TN(T)PJ said...

கொலையை மறைக்க கூட்டம் போட்டு "நீங்க 10 பேரு வாங்க, நாங்க 3 பேரு வாரோம் மோதிப்பாப்போமா?" னு பிர்தவ்சி பேசினாரே. உங்ககிட்ட துப்பாக்கி இருக்குங்கிற தைரியம் தானே! ஓவரா ஆடாதிங்க போலீஸ்கிட்ட மாட்டிபிங்க..

மேலும் விவரங்களுக்கு, WWW.TNPJ.BLOGSPOT.COM