கடையநல்லூர் மஸ்ஜித் அக்ஸா இடப்பற்றாக்குறை காரணமாக புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் துபாய் சோனபூர் ல் நடைபெற்றது.
அதில் சிறப்பு அழைப்பாளராக கடையநல்லூர் தவ்ஹித் ஜமாஅத் துபாய் மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் கலந்து கொண்டு “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் அதன் பின் அக்ஸா பள்ளியின் கட்டிடத்தை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் துபாய் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் M N பாவா நூர் முகமது, U K லத்திப், சுலைமான், தாவூத்,S ஹனிபா, S பாதுஷா, பாதுஷா மற்றும் அனைவரும் கலந்து கொண்டார்கள் தூஆ வுடன் கூட்டம் நிறைவுபெற்றது
No comments:
Post a Comment