இன்ஷா அல்லாஹ் வருகின்ற புதன் கிழமை ( 17/11/2010 ) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு துபாய் ஜெ.டி. மர்க்கஸில் அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் அமீரகத்தில் வசிக்கும் அனைத்து கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர் களும் இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலாண ஆலோசனையை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறது.
அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment