கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 1, 2010

நெல்லை மாவட்ட டிஎன்டிஜே பொதுக்குழு கூட்டம்

ல்லாஹ் மகத்தான கிருபையால் 28.11. 2010
 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சங்கரன்கோவி­ல் நெல்லை மாவட்ட டிஎன்டிஜே பொதுக்குழு நடைபெற்றது.

மேலாண்மைக் குழுத் தலைவர் சகோ.சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ஜனவரி 4 குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

இதில்  நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்கள்.









No comments: