கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 1, 2010

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல் தாஃவா பயிற்சி வகுப்பு

ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் பல்வேறு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த 28.11. 2010 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் லுஹர் தொழுகை வரை நமது கொள்கை சகோதரர்களுக்கு தாஃவா பயிற்சி வகுப்பு மஸ்ஜிதுல் முபாரக்கில் நடைபெற்றது.  இதில் மேலாணமைக் குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹஜா அவர்கள் பயிற்சியளித்தார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை நகர டிஎன்டிஜே ஏற்பாடு செய்தது.அல்ஹம்துலில்லாஹ்.





No comments: