கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல் பெண்கள் மதரஸா குறித்து ஆலோசனைக் கூட்டம்
23.11. 2010அன்று மாலை இஷா தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் முபாரக்கில் நடந்து வரும் பெண்கள் மதரஸா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கியமான விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப் பட்டது.
No comments:
Post a Comment