கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 11, 2010

அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம்

அன்பிற்கினிய சகோதரர்களே  அஸ்ஸலாமு அலைக்கும் , இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை (17.12.2010) அஸர் தொழுகைக்குப் பிறகு மாலை 4 மணிக்கு அமீரக கடையநல்லூத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன்  பொதுக் குழுக் கூட்டம் துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மர்க்கஸ் ( ஜெடி மர்க்கஸ்) ல் நடைபெற இருப்பதால் அமீரகத்தில் வசிக்கும் அனைத்து கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர ர்களும்  இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்றுக் கொண்டு அவசியம் கலந்து கொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கும் படி பாசத்தோடு அழைக்கிறது .

அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

குறிப்பு : இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டத்தில்  தாயகத்தில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யு. ஷைபுல்லாஹ் ஹாஜா “ஜனவரி 27 போராட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும் அதற்கு கடையநல்லூரில் நாம் இது வரை செய்த பணிகள் குறித்தும் இனிமேல் செய்ய வேண்டியவை குறித்தும் தொலைப் பேசி மூலம் விளக்கம் அளிப்பார்கள். 

No comments: