கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 12, 2010

கோவை ஆசாத் நகர் மர்க்கஸ் கட்டுமானப் பணிக்கு நிதியுதவி

         ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கடையநல்லூர் கிளை சார்பாக  கோவை ஆசாத் நகர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ் கட்டுமானப் பணி வகைக் காக ரூ.16,305/- (பதினாறாயிரத்து முந்நூற்று ஐந்து). நன்கொடையாக வழங்கப் பட்ட்து. அல்லாஹ் மிகப் பெரியவன்.

No comments: