அல்லாஹ்வின் கிருபையால் 19.12.2010(ஞாயிறு) மாலை அஸர் தொழுகைக்குப் பின் 5 மணி முதல் மக்ரிப் தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் நகர கிளை ஏற்பாடு செய்த பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியின் அறிமுக உரை நகர தலைவர் சகோ.முஹம்மது கோரி அவர்கள் நிகழ்த்தினார்கள். சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் பதிலளித்தார்கள்.
No comments:
Post a Comment