அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 23.12.2010 மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு, மதரஸத்துந் நஜாஹ் மாணவ மாணவிகளுக்கு சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் குறித்த பாடங்களை கற்றுத் தந்தார்கள்.இதில் அதிகமான மணவ மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தாங்கள் மார்க்க அறிவை கற்றுக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment