இந்நிகழ்ச்சிக்கு டிஎன்டிஜே நகர நிர்வாகிகளும் நபிவழிப் பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் 'ஜனவரி 27 ஏன்? எதற்கு? ' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு, ஒவ்வொரு பஸ்ஸிற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்ட்டனர். 26. 01. 2011 (புதன்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன பேரணி அனைத்து சகோதரர்களும் கலந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment