கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 6, 2011

கடையநல்லூரில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

நாள் : 15-01-2011 சனிக்கிழமை

இடம் : காயிதே மில்லத் ஈத்கா திடல் - கடையநல்லூர்

நேரம் : இன்ஷா அல்லாஹ்...   மாலை 6 முதல் 10.30 வரை

முன்னிலை : மாவட்ட, நகர நிர்வாகிகள்

தலைமை : எஸ். எஸ். யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா

(மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்)

சிறப்புரை : பக்கீர் முஹம்மது அல்தாபி

(மாநில தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்)

தலைப்பு : ஜனவரி 27 ஏன்? ஏதற்கு?

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து பயன் பெற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


கடையநல்லூர்.

குறிப்பு : அலகாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்பைக் கண்டித்து ஜனவரி 27 அன்று மதுரை உயர்நீதி மன்றத்திற்கு முன்பு நடக்க இருக்கும் பேரணி & ஆர்ப்பாட்டத்திற்கு சென்று வர வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சகோதர, சகோதரிகள் அதற்கான டிக்கெட்டை நகர அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments: