கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 3, 2011

தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ் மிகப்பெரும் கிருபையால் 01.01.2011 மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் மக்கா நகரில் தெருமுனைப் பிரச்சாரம் டிஎன்டிஜே நகர செயலாளர் சகோ.முஹம்மது காசிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அக்ஸா மதரஸாவைச் சார்ந்த மாணவிகள் சகோதரி.ஹமிதா பர்வின் அவர்கள் 'இத்தா' என்ற தலைப்பிலும் சகோதரி.ஹமிதா பானு அவர்கள் 'கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மேலும் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி  அவர்கள் 'ஜனவரி 27 ஏன்? எதற்கு?' என்ற தலைப்பிலும் சகோ. முஹம்மது கோரி  அவர்கள் 'நரக நெருப்பிலிருந்து காப்போம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பெண்கள் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

No comments: