கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 19, 2011

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் ஆலோசனைக் கூட்டம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த 14.01.2011 வெள்ளி அன்று மஃரீப் தொழுகைக்குப் பிறகு ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு சகோ. பஷீர் உமரி அவர்கள் தர்மம் என்ற தலைப்பிலும் ஜனவரி 27 ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும் சிற்றுரை நிகழ்த்தினார்கள். மேலும் அவர்கள் நாம் இங்கிருந்து ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய எவ்வழியில் உறுதுனை புரிய வேண்டும் என்றும் விளக்கிக் கூறினார்கள்.
இறுதியாக தூஆ வுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
இதில் எடுக்கப் பட்ட தீர்மாணங்கள்
1.    ஜனவரி 27 ஆர்ப்பாட்டம் வெற்றி பெற அனைத்து சகோதரர்களும் ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்விடம் தூஆ செய்ய வேண்டும்.
2.    உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்காக கட்டாயம் 50 ரியால் நன்கொடையாக கொடுக்க வேண்டும்.





No comments: