அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 23. 01. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த பெண்கள் பயான் மஸ்ஜிதுல் முபாரக் அருகில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சகோ.டி.எம். ஜபருல்லாஹ் மற்றும் நகர நிர்வாகிகள் சகோ.முஹம்மது கோரி, சகோ.முஹம்மது காசிம் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சிற்றுரையாற்றினார்கள். அதன் பின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ஒடுக்கத்துப் புதன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இறுதியாக நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியிக் பெண்கள் கேட்ட மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்குப் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் பதிலளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment