அல்லாஹ்வின் கிருபையால், 23. 01. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த ஜனவரி 27 பேரணி, ஆர்ப்பாட்டம் ஏன் ? விளக்க தெருமுனை விழிப்புணர்வுப் பிரச்சாரம் பேட்டை நத்ஹர் தர்கா அருகே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் சகோ.டி.எம். ஜபருல்லாஹ் மற்றும் நகர நிர்வாகிகள் சகோ.முஹம்மது கோரி, சகோ.முஹம்மது காசிம் முன்னிலை வகித்தனர்.
இதில் சகோ. யூசுப் பைஜி அவர்களும் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்களும் ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
No comments:
Post a Comment