ஜனவரி 27 மதுரை உயர்நீதிமன்றம் நோக்கி கண்டன பேரணி & ஆர்ப்பாட்டம் ஏன் என்பது குறித்து 24. 01. 2011 (திங்கள்கிழமை) தென்காசியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு மாநில போராட்டக்குழுத் தலைவர் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் விளக்கமளித்தார்கள்.
இதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு மாநில போராட்டக்குழுத் தலைவர் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் விளக்கமளித்தார்கள்.
நெல்லை மாவட்ட துணைத் தலைவர் சகோ.டி.எம். ஜபருல்லாஹ், மாவட்ட துணைச் செயலார் சகோ.அச்சன்புதூர் சுலைமான், அரசு நலத்திட்ட மாவட்ட செயலாளர் சகோ.சுலைமான், கடையநல்லூர் நகர தலைவர் சகோ.முஹம்மது கோரி, செயலாளர் சகோ.முஹம்மது காசிம், துணைத் தலைவர் சகோ.எஸ்.எஸ்.யூ. சேகனா, சகோ. பீர் ஒலி தென்காசி நகர தலைவர் சகோ.ஜலால் உட்பட நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தார்கள். இதற்கான ஏற்பாட்டை கடையநல்லூர் நகர நிர்வாகம் செய்திருந்ததது.
No comments:
Post a Comment