
அதன் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தணிக்கைகுழு உறுப்பினர் சகோ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
அதன் பின்னர் சகோ.ஷைபுல்லாஹ் அவர்கள் நகராட்சி பொறியாளரை நேரில் சந்தித்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தாதன் பெயரில் நகராட்சி பொறியாளர் அவர்கள் பழுதடைந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டுவிட்டது. இன்று (10..2.2011) மாலை 4 மணி முதல் 2 நாட்களுக்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment