கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 9, 2011

புளியங்குடி தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் கலந்துரையாடல்

09. 02. 2011 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, புளியங்குடி மூத்த தவ்ஹீத் சகோதரர் முஹம்மது அவர்கள் துணைவியார் இறந்துவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் தூஆ செய்யவும்.

அவருடைய ஜனாஸாவில் கலந்து கொண்ட பிறகு புளியங்குடி நகர நிர்வாகிகள் மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.










No comments: