கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 2, 2011

சகோ.பிஜெ நூல் அன்பளிப்பு


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01. 02. 2011 (செவ்வாய் கிழமை) தென்காசியைச் சேர்ந்த முதுபெரும் வழக்குரைஞர் சகோ.கே.வி. சுப்பிரமணியம் அவர்களுக்கு, சகோதரர் பீ.ஜே. அவர்கள் எழுதிய அனைத்து நூல்களி­லிந்தும் ஒரு பிரதியை கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக வழங்கப்பட்டது.

No comments: