கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 6, 2011

TNTJ கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம்


ல்லாஹ்வின் கிருபையால், 06. 02. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரம் கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் வடக்குத் தெருவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 'இஸ்லாத்தில் பேய் பிசாசு உண்டா? ' என்ற தலைப்பில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் 'மூடநம்பிக்கையை ஒழிப்போம்' என்ற தலைப்பில் சகோ. அப்துல் பாஸித் அவர்களும் உரையாற்றினார்கள்.















No comments: