கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 8, 2011

கடையநல்லூர் கிளை சீனா பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், 08. 02. 2011 (செவ்வாய்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சீனா பள்ளிவாச­ல் ஏற்பாடு செய்த குர்ஆன் வகுப்பில் 'மவ்லூது ஒரு வணக்கமா?' என்ற தலைப்பில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி உரையாற்றினார்கள்.





No comments: