கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 12, 2011

புளியங்குடி - திருக் குர்ஆன் விளக்கவுரை


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 10. 02. 2011 (வியாழக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு 'ஒரு மூமினின் இலக்கு எது?' என்ற தலைப்பில் சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் திருக் குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.

 அதைத் தொடர்ந்து புளியங்குடி நகர நிர்வாகிகள் மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் 'நிர்வாகவியல்' குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.















No comments: