கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 13, 2011

TNTJ கடையநல்லூர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், 13. 02. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த பெண்கள் பயான் மஸ்ஜிதுல் முபாரக் அருகில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் டிஎம். ஜபருல்லாஹ் மற்றும் நகர நிர்வாகிகள் முஹம்மது கோரி, முஹம்மது காசிம் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் சகோ. அப்பாஸ் அ­ அவர்கள் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அதன் பின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் பெண்கள் கேட்ட மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். பெண்கள் பெருந்திரளாக கலந்து பயனடைந்தார்கள்.









No comments: