கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 15, 2011

மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


              இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18/03/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணியிலிருந்து மக்ரிப் வரை அமீரகவாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்கள் கலந்து கொள்ளும் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல (JT) மர்கஸில் வைத்து நடைபெற இருக்கிறது.அழைப்பு கிடைக்காத சகோதரர்கள் இதனையே அழைப்பாக ஏற்று தவறாமல் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:

055 4058502 / 050 4651640 / 055 8646184 / 055 4481385


”நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படை அஞ்சுங்கள்;மேலும்,(அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 3:102)

No comments: