கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 29, 2011

ஜும்மா உரை...

ஏக இறைவனின் திருப்பெயரால்...

                  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01/04/2011 அன்று கடையநல்லூர் பஜார் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் சகோ.K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி (மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்) அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தவிருக்கிறார்கள்.சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இடம்: TNTJ பஜார் கிளை மர்கஸ்
            கலந்தர் பள்ளிவாசல்(சின்னத்) தெரு


நன்மையை ஏழி தீமையை தடுத்து,நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடையே இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்.(அல்குர்ஆன்:3:104)

No comments: