கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 8, 2011

ஜும்மா உரை...

       கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஜார் கிளை மர்கஸில் 08/04/2011 அன்று நடைபெற்ற ஜும்மா தொழுகையில் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அப்துந் நாஸர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

               மர்யம் பள்ளிவாசலில்நடைபெற்ற ஜும்மா தொழுகையில் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments: