தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கடையநல்லூர் பஜார் கிளை சார்பில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆதரவாக 07/04/2011 மாலை 4:30 மணியளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இக்பால் நகர்,அட்டக்குளம் தெரு,கலந்தர்மஸ்தான் தெரு,அல்லிமூப்பன் தெரு,பெரிய தெரு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் கிளைகளின் சார்பிலும் அந்தந்த பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் கிளைகளின் சார்பிலும் அந்தந்த பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
No comments:
Post a Comment