அல்லாஹ்வின் கிருபையினால் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் டிஎன்டிஜே கிளையின் சார்பாக ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் சகோதரர் பெரிய முஸ்தஃபா நவாஸ் அவர்களின் வீட்டிற்கு முன்பாக 13.07.2011 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ”பிறமனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி”களைப் பற்றியும் அதனால் மறுமையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் உரையாற்றினார்கள்.இந்த தெருமுனைப் பிரச்சாரத்தை ஏராளமான தாய்மார்கள் தங்கள் வீடுகளின் திண்ணைகளில் இருந்து கேட்டுப் பயனடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.
No comments:
Post a Comment