கடந்த 12. 07. 2011 அன்று கடையநல்லூர் ரஹ்மானியா புரத்தைச் சார்ந்த ஏழை
மாணவர்கள் 3 பேருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளையின் சார்பாக
ரூபாய் 1000 மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக அவர்கள் இல்லத்திற்கு சென்று வழங்கப்பட்டன. இதனை டவுண் கிளை தலைவர் கலந்தரி அய்யூப் அவர்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment