இறைவனின் மாபெரும் கிருபையால் 22/07/2011 அன்று டவுண் கிளை புதிய மர்கஸில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார்.இதில் சகோதர,சகோதரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.மர்கஸ் நிரம்பி வழிந்ததால் அருகிலுள்ள இடத்திலும் சகோதரர்கள் தொழுகைக்காக அணிவகுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment